Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village உடையார் கோயில் Udayar Koil
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King குலோத்துங்கன் III Kulottungan III
Header Detail
Regnal Year 18
Historical Year 1196
ARIE 408/1902
Pre Published SII_VII_1041
Village No 3
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3278
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -1
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், காசு, பாடல், சைவம்
Locus : அருள்மிகு கரவந்தீஸ்‌வரர்‌ கோயில்‌ மகா மண்டப வடசுவா்‌ மற்றும்‌ அதிட்டானப்பகுதிகள்‌
Summary : கல்வெட்டு அதிசண்டேஸ்வரர்‌ குறித்த பாடலுடன்‌ தொடங்குகிறது. இறைவனது பீடம்‌ சுதையாக இருந்ததாகவும்‌ ஆண்டாண்டு தோறும்‌ அசனைப்‌ புதுப்பிக்கன்ற சிரமம்‌ இருந்ததாகவும்‌, பூசை செய்யும்‌ சைவரசாரியர்கள்‌ வேண்டிக்‌ கொள்ள, விக்கிரம சோழப்‌ பிரமராயர்‌ 1 000 காசு கொடுத்துக்‌ கிள்ளியூர்‌ மலையிலிருந்து கல்‌ கொண்டு வந்து கற்பீடம்‌ அமைக்கச்‌ செய்ததையும்‌, அப்பணி செய்த தச்சாசாரியருக்குச்‌ சிறப்பும்‌, நிலமும்‌ ௮ளித்ததையும்‌ இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate